தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 18 October 2013

JAO தேர்வு முடிவுகள் - மறு பரிசீலனை



டிசம்பர் 2012ல் நடைபெற்ற JAO தேர்வில் போதிய மதிப்பெண் பெறாமல் போன SC / ST ஊழியர்களின் மதிப்பெண்களை மறு ஆய்வு செய்து கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. அதற்கான உத்தரவு 17.10.2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment