தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 15 October 2013

18.10.2013 - அடுத்த கட்ட பேச்சு வார்த்தை

17.09.2013 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொண்ட பிரச்சினைகளில் போதுமான முன்னேற்றம் இல்லை என்பதை Director (HR) அவர்களிடம் நமது பொதுச் செயலர் நேற்று கடிந்துரைத்தார். உடனடியாக அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட பேச்சு வார்த்தை 18.10.2013 அன்று நடைபெறும்.

No comments:

Post a Comment