தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 31 July 2013

காரைக்குடி வலைதளம்அன்புள்ள தோழர்களே!
BSNLEU காரைக்குடி
தனக்கென்று ஒரு வலைதளத்தை
துவக்கி இருக்கிறது.
ஊழியர்களுக்கான செய்திகள்
மற்றும் சமூகத்திற்கான பொதுவான செய்திகள்
ஆகியவற்றின் உள்ளடக்கத்தோடு
இந்த வலைதளத்தை உலவவிட முயற்சி செய்கிறோம்!
நன்றி!