தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label ஃபோரம். Show all posts
Showing posts with label ஃபோரம். Show all posts

Friday, 28 February 2014

ஃபோரம் அறைகூவல் - ஆர்ப்பாட்டம்


BSNL, MTNL  ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் வேறுபாடு உள்ளது.
BSNL, MTNL  ஊழியர்களின் பென்சன் திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
BSNL, MTNL  ஊழியர்களின் பதவி உயர்வுத் திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
BSNL, MTNL  நிறுவனங்களின் கட்டமைப்பு வேறுபாடு உள்ளது.
MTNL  நிறுவனத்தில் ஏற்கனவே 46% பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
MTNL  நிறுவனத்தின் கடன் சுமை ஏற்கனவே 12000 கோடி.
MTNL நிறுவனத்தின் வருமானத்திற்கும் ஊழியர்களின் ஊதியத்திற்குமான விகிதாச்சாரம் 102%.


இப்படி, நிறுவனக் கட்டமைப்பிலும்
ஊழியர்களின் நலத்திட்டங்களிலும்
முற்றிலும் முரண்பாடு இருக்கக் கூடிய
இரண்டு நிறுவனங்களை இணைப்பதற்கு முன்
இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
அதற்கு முன், அவசர கதியில் இணைப்பு என்பது கூடாது
என்ற முடிவினை FORUM OF BSNL UNIONS AND ASSOCIATIONS எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில்,
’முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் முன் இணைப்பு கூடாது’
என்பதை வலியுறுத்தி
28.02.2014 அன்று மாலை
பொது மேலாளர் அலுவலகம், காரைக்குடி முன்பு
போரத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைவரும் கலந்து கொள்ள தோழமையுடன் வேண்டுகிறோம்!