தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 21 June 2016

BSNLEU heartily welcome the statement of the CMD BSNL on wage revision w.e.f 01.01.2017.
Two months back, in a meeting held at Bengaluru, the CMD BSNL, has stated that the BSNL employees would not get wage revision w.e.f 01-01-2017,  if the Company continues to go in loss. BSNLEU has pointed out to the CMD BSNL that,  as per the DPE guidelines, the employees are eligible for wage revision w.e.f 01-01-2017,even if BSNL makes loss. In the Open Session of the AIC of AIBSNLEA, held at Mysuru yesterday, com. P. Abhimanyu, GS, BSNLEU, raked up this issue in his speech. He pointed out that more than 80 % of the Non-Executives and Executives of BSNL would retire before 01-01-2027. For these 80% employees, the wage revision w.e.f from 01-01-2017 is going to be the last wage revision. If these employees do not get this wage revision, than they would be facing loss in their pension. And this loss in pension, would be suffered till the last day of the lives of these employees, pointed out com. P. Abhimanyu,GS. Finally, he strongly demanded that the BSNL Management should implement wage revision for the employees in BSNL w.e.f 01-01-2017. Shri Anupam Shrivastava, CMD BSNL, who addressed the house finally, responded positively to the demand made by com. P.Abhimanyu,GS, and stated "We will make 3rd PRC a success." The house received this statement of the CMD BSNL with a big applause. BSNLEU heartily welcome the statement of the CMD BSNL.

Friday, 17 June 2016

Wednesday, 15 June 2016

Tuesday, 14 June 2016

Saturday, 4 June 2016

சிறப்பு மிக்க செயற்குழு

சிறப்பு மிக்க செயற்குழு 
02.06.2016 அன்று காரைக்குடி GM அலுவலக வளாகத்தில் உள்ள நமது சங்க அலுவலகத்தில் தோழர்.குழைந் தைச்சாமி தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
  • தொழிற்சங்க தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை நிர்வாகிகள்  பகிர்ந்துகொண்டனர் . இவை அனைத்தும் தொகுத்து 10.06.2016 அன்று தூத்துக்குடியில் நடைபெறும்  மாநில செயற்குழுவில் வைக்கப்படும் 
  • மாவட்ட அளவில் தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் என்று தோழர்.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் DGM(CFA)அவர்களை சந்தித்து பேட்டி காணப்பட்டது .ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார் 
  • 06.06.2016 அன்று பரமக்குடி கிளை மாநாடு  நடைபெறு கிறது.அனைத்துப் பகுதி தோழர்களும் கலந்து  கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
  • மாவட்ட மாநாட்டை செப்டம்பர் மாதம் காரைக்குடியில் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .நன்கொடையாக ஒவ்வொரு உறுப்பினரும் தலா ரூ.200/- வழங்க கேட்டுக்கொண்டுள்ளது 
  • தோழர்.செழியன் நன்றி கூறி முடித்து  வைத்தார்