சிறப்பு மிக்க செயற்குழு
02.06.2016 அன்று காரைக்குடி GM அலுவலக வளாகத்தில் உள்ள நமது சங்க அலுவலகத்தில் தோழர்.குழைந் தைச்சாமி தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.- தொழிற்சங்க தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை நிர்வாகிகள் பகிர்ந்துகொண்டனர் . இவை அனைத்தும் தொகுத்து 10.06.2016 அன்று தூத்துக்குடியில் நடைபெறும் மாநில செயற்குழுவில் வைக்கப்படும்
- மாவட்ட அளவில் தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் என்று தோழர்.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் DGM(CFA)அவர்களை சந்தித்து பேட்டி காணப்பட்டது .ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்
- 06.06.2016 அன்று பரமக்குடி கிளை மாநாடு நடைபெறு கிறது.அனைத்துப் பகுதி தோழர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- மாவட்ட மாநாட்டை செப்டம்பர் மாதம் காரைக்குடியில் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .நன்கொடையாக ஒவ்வொரு உறுப்பினரும் தலா ரூ.200/- வழங்க கேட்டுக்கொண்டுள்ளது
- தோழர்.செழியன் நன்றி கூறி முடித்து வைத்தார்
No comments:
Post a Comment