NFTE – NFTCL
BSNLEU – TNTCWU இணைந்த ஆர்ப்பாட்டம்
14/09/2017 – வியாழன் – மாலை 05.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.
- போராடும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக…
- செல் கோபுரங்களைத் தனி நிறுவனமாகப் பிரிப்பதற்கு எதிராக…
- வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் செயலுக்கு எதிராக….
தோழர்களே… அணி திரள்வீர்….