தலைப்புச் செய்திகள்
Saturday 26 March 2016
Tuesday 22 March 2016
Monday 21 March 2016
Saturday 19 March 2016
அருமைத் தோழர்களே 23.03.16 இன்று காலைநமது
மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் நமது BSNLEU சங்க
கொடியை ஏற்றிடிடவேண்டும்
அனைத்து கிளைகளையும் மாவட்டசங்கம் கேட்டுக்
கொள்கிறது.
BSNLEU சங்க 16 வது சங்க அமைப்பு தின
வாழ்த்துக்கள்...
அருமைத் தோழர்களே விசாகப்பட்டனத்தில், 21.03.2001 & 22-03-2001ல் ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற 7 தொலை தொடர்பு சங்கங்கள்
இணைந்து நடத்திய மாநாட்டில் துவங்கிய BSNL ஊழியர் சங்கம், இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த
BSNL,ஊழியர்கள், அதிகாரிகள் , ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்துவருகிறது,இந் நாளில் நமது மாவட்ட சங்கம்அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க 16 வது அமைப்புதின வாழ்த்துகளைஉரித்தாக்கிகொள்கிறது
Friday 18 March 2016
FEDERATION DAY-MARCH 22
மார்ச் 22 - BSNLEU உதய தினம்
2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் விசாகப்பட்டினத்தில் கூடிய மாநாட்டில் உதயமானது நமது BSNLEU
தோழர்கள் J.N.மிஸ்ரா மற்றும் V.A.N. நம்பூதிரி ஆகியோர் முறையே தலைவர் மற்றும் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டனர்.
முதன்முதலில் பதிவான முத்தான சங்கம்
முன்னேற்றம் காண்கின்ற முறையான சங்கம்
தனிநபர் துதிபாடா தன்மையான சங்கம்
அணிஅணியாய் பிரியாத அற்புதச் சங்கம்
பொதுவான பிரச்சனைக்கும் போராடும் சங்கம்
பொதுச்சேவையில் என்றென்றும் புடம்போட்ட தங்கம்
பிரசங்கத்துக்கு தளராத பிடிப்பான சங்கம்
பிற சங்கத்துக்கும் வாழ்வளிக்கும் புதுமைச்சங்கம்
தீராத பிரச்சனைகள் தீர்த்து வைக்கும் சங்கம் - இது
திணறாமல் முடிவெடுக்கும் தீர்க்கமான சங்கம்
போராட்டம்தான் விடி வென்று புரிய வைத்த சங்கம்- இது
போராடாமல் இருந்த தினம் கொஞ்சத்திலும் கொஞ்சம்
ஏற்றி வைப்போம் சங்கத்தை என்றென்றும் மேலே
சிகரத்தின் சிகரமாம் எவரெஸ்ட்டைப் போலே
Tuesday 15 March 2016
Monday 14 March 2016
Sunday 13 March 2016
Saturday 12 March 2016
04-03-2016 கோவையில் நடைபெற்ற விரிவடைந்த
மாவட்டச்செயற்குழுவில் கோவை மாவட்ட NFTE-BSNL முக்கிய பொறுப்பாளர்கள்(கிளைச்செயலர்கள்)
தோழர் மோகன்குமார் ( CTMX கிளை செயலர்)
தோழர்.K.J. ஜோசப், (ராமநாதபுரம்
கிளைச்செயலர்)
தோழர்.துரைசாமி ( CTMX கிளை உதவிச் செயலர்)
ஆகியோர் NFTE –BSNL சங்கத்திலிருந்து விலகி BSNLEU வில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் கோவையில்
நடைபெற்ற NFTE-BSNL யின் முதல் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்
அடிதடியில் முடிந்ததை நாம் அறிவோம். தமிழகத்தில் இம்முறை BSNLEU 50 சதவித வாக்குகள் பெறுவதற்கான அடிக்கல் கோவையில் நாட்டப்பட்டுவிட்டது
Thursday 10 March 2016
2013 - கடந்த தேர்தல் முடிவுகள்
=============================
BSNLEU 99380 ---- 48.6 %
BSNLEU has INCREASED its vote share from
46.57% to 48.6% ie., an increase of 2.3%
NFTE 61915 ----- 30.26 %
NFTE vote share has DECREASED
from 34.96 % to 30.26 %
BSNLEU MAIN RECOGNISED UNION
NFTE SECOND RECOGNISED UNION
VOTE FOR CELL PHONE
Monday 7 March 2016
Sunday 6 March 2016
Subscribe to:
Posts (Atom)