தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 19 March 2016

அருமைத் தோழர்களே 23.03.16 இன்று காலைநமது 
மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் நமது BSNLEU சங்க 
கொடியை ஏற்றிடிடவேண்டும்
அனைத்து கிளைகளையும் மாவட்டசங்கம் கேட்டுக்
 கொள்கிறது.




BSNLEU சங்க 16 வது சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்...
அருமைத் தோழர்களே  விசாகப்பட்டனத்தில், 21.03.2001 &  22-03-2001ல் ஆகிய  இரு  நாட்கள் நடைபெற்ற 7 தொலை தொடர்பு சங்கங்கள் இணைந்து நடத்திய மாநாட்டில் துவங்கிய BSNL ஊழியர் சங்கம், இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த

 BSNL,ஊழியர்கள், அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்துவருகிறது,இந்  நாளில் நமது மாவட்ட  சங்கம்அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க 16  வது அமைப்புதின வாழ்த்துகளைஉரித்தாக்கிகொள்கிறது

No comments:

Post a Comment