தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label உத்தரவுகள். Show all posts
Showing posts with label உத்தரவுகள். Show all posts

Monday, 7 April 2014

IDA குறைந்தது!

ஏப்ரல் 2014 முதல் பஞ்சப்படி விகிதம் 88.4% ஆகக் குறைக்கப்பட்டு உத்தரவு வெளியானது.



Friday, 10 January 2014

Friday, 18 October 2013

JAO தேர்வு முடிவுகள் - மறு பரிசீலனை



டிசம்பர் 2012ல் நடைபெற்ற JAO தேர்வில் போதிய மதிப்பெண் பெறாமல் போன SC / ST ஊழியர்களின் மதிப்பெண்களை மறு ஆய்வு செய்து கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. அதற்கான உத்தரவு 17.10.2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


Tuesday, 15 October 2013

6.6% IDA உயர்வுக்கான உத்தரவு

IDA 85.5% க்கான உத்தரவை கார்ப்பொரேட் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.
உத்தரவைக் காண>>>

Tuesday, 8 October 2013

IDA 85.5%

1.10.2013 முதல் பஞ்சப்படி 85.5% என்று பொதுத்துறை நிருவனங்களின் இலாகா உத்தரவு வெளியிட்டுள்ளது.


Wednesday, 14 August 2013

JCM

JCM கவுன்சில்களை விரைவில் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தலைமைப் பொதுமேலாளர்களுக்கு கார்ப்பொரேட் அலுவலகம் அறிவுறுத்திக் கடிதம் எழுதியுள்ளது.
<<<கடிதத்திற்கு இங்கே அழுத்தவும்>>>