தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Thursday, 22 August 2013

தர்ணா போராட்டம்



தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளின் தீர்வு காண
தர்ணா போராட்டம்
நாள்: 23.08.2013      நேரம்: காலை 10 மணி
இடம்: பொதுமேலாளர் அலுவலகம், காரைக்குடி
உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொள்ள
மாவட்டச் சங்கம் தோழமையுடன் வேண்டுகிறது.