04-03-2016 கோவையில் நடைபெற்ற விரிவடைந்த
மாவட்டச்செயற்குழுவில் கோவை மாவட்ட NFTE-BSNL முக்கிய பொறுப்பாளர்கள்(கிளைச்செயலர்கள்)
தோழர் மோகன்குமார் ( CTMX கிளை செயலர்)
தோழர்.K.J. ஜோசப், (ராமநாதபுரம்
கிளைச்செயலர்)
தோழர்.துரைசாமி ( CTMX கிளை உதவிச் செயலர்)
ஆகியோர் NFTE –BSNL சங்கத்திலிருந்து விலகி BSNLEU வில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் கோவையில்
நடைபெற்ற NFTE-BSNL யின் முதல் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்
அடிதடியில் முடிந்ததை நாம் அறிவோம். தமிழகத்தில் இம்முறை BSNLEU 50 சதவித வாக்குகள் பெறுவதற்கான அடிக்கல் கோவையில் நாட்டப்பட்டுவிட்டது
No comments:
Post a Comment