தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 18 March 2016

FEDERATION DAY-MARCH 22

மார்ச் 22 - BSNLEU உதய தினம் 


2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் விசாகப்பட்டினத்தில் கூடிய மாநாட்டில் உதயமானது நமது BSNLEU
தோழர்கள்  J.N.மிஸ்ரா மற்றும் V.A.N. நம்பூதிரி  ஆகியோர் முறையே தலைவர் மற்றும் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டனர்.

முதன்முதலில் பதிவான முத்தான சங்கம் 
முன்னேற்றம் காண்கின்ற முறையான சங்கம் 
தனிநபர் துதிபாடா தன்மையான சங்கம் 
அணிஅணியாய் பிரியாத அற்புதச் சங்கம் 
பொதுவான பிரச்சனைக்கும் போராடும் சங்கம் 
பொதுச்சேவையில் என்றென்றும் புடம்போட்ட தங்கம்
பிரசங்கத்துக்கு தளராத பிடிப்பான சங்கம் 
பிற  சங்கத்துக்கும்  வாழ்வளிக்கும் புதுமைச்சங்கம்
தீராத பிரச்சனைகள் தீர்த்து வைக்கும் சங்கம் - இது 
திணறாமல் முடிவெடுக்கும் தீர்க்கமான சங்கம் 
போராட்டம்தான் விடி வென்று புரிய வைத்த சங்கம்- இது 
போராடாமல் இருந்த தினம் கொஞ்சத்திலும் கொஞ்சம் 
ஏற்றி வைப்போம் சங்கத்தை என்றென்றும் மேலே 
சிகரத்தின் சிகரமாம் எவரெஸ்ட்டைப் போலே   No comments:

Post a Comment