அகில இந்திய பாரத ஸ்டேட்
வங்கி அதிகாரிகள் சங்கம் 28.8.2012 அன்று தங்களது அலுவலகம்
முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக அதன் செயலருக்கும் தலைவருக்கும் குற்றப்பத்திரிகை
வழங்கியது, வங்கி நிர்வாகம். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அமைதியான ஆர்ப்பாட்டம்
நடத்துவது நன்னடத்தை விதிகளை மீறிய செயல் இல்லை என்றும் அவர்களுக்கு அளித்த குற்றப்பத்திரிகையை
ரத்து செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு அளித்துள்ளது.
No comments:
Post a Comment