தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 21 October 2013

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு18.10.2013 அன்று நடந்த பேச்சு வார்த்தை விவரங்களை பரிசீலிப்பதற்காக
19.10.2013 அன்று ஃபோரம் கூட்டம் நடைபெற்றது.
தற்போது இருக்கும் சூழ்நிலையில்
பேச்சு வார்த்தையில் ஏற்பட்டிருக்கும்
வரவேற்கத்தகுந்த முன்னேற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு
வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பது
என்று  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கோரிக்கைகளை
மீண்டும் பரிசீலனை செய்து கோரிக்கை தீர்வுக்கு முயல வேண்டும்
என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு தயார் நிலையில் இருந்த ஊழியர்களை
ஃபோரம் வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment