தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 10 October 2013

கிராஜுடி, பென்சன் ஊழியர்களின் உரிமை, உடைமை



“கிராஜுடி, பென்சன் என்பது இரக்கத்தினால் வழங்கப்படும் பரிசு அல்ல; பல ஆண்டுகள் புரிந்த இலாகா பணிக்காக வழங்கப்படும் உரிமை, பலன். அது அவர்களின் உடைமை. அதைப் பெறுவதற்கு ஊழியர்களுக்கு முழு உரிமை உண்டு.

அரசியலமைப்புச் சட்டம் விதி 300 A ன் படி ஒருவரது உடைமையை எவரும் அபகரிக்க முடியாது. அதே போல் ஒருவரது பென்சனையும் சட்ட விதிகளின்றி நிறுத்துவதோ அபகரிப்பதோ கூடாது” என்ற முத்தாய்ப்பு தீர்ப்பை ஜார்கண்ட் உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment