தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 10 October 2013

சேவை நம் தேவை



உலகின் மிக அதிகமான பணியாளர்களை கொண்டது (நம்பர் 1) நம் இந்தியன் ரயில்வே. எத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும், சாமானிய மக்கள் செல்லத்தக்க விதமாகவும், லாபகரமாகவும் இயங்கி வருகிறது. ரயில்களை சுத்தமாகவும் சிறப்பாகவும் இன்னும் லாபமாகவும் நடத்த தனியாரிடம் விடலாம் என்ற பேச்சு இப்போதே உள்ளது.

இது உண்மையானால்?

ஒரு தனியார் கம்பெனி எடுக்கும். ரயில் முழுக்க .சியாகவும், வேண்டுமானால் ஒரு பெட்டி மட்டும் இரண்டாம் வகுப்பாகும். நம் கதாநாயகர்கள் விளம்பரத்தில் இவர்களை ரயிலில் போகச்சொல்வார்கள். ரயிலின் ஒவ்வொரு பகுதியும் விளம்பரம் ஆகும். வீட்டிற்கே வந்து டிக்கெட் கொடுப்பார்கள். ஆனால் அரக்கோணம் போக ஆயிரம் ரூபாய் வசூலிப்பார்கள். மொத்தமாக வசூல் செய்யாமல் .எம்.. -யில் செலுத்தும் முறைகூட வரலாம்.

No comments:

Post a Comment