BSNLEU மற்றும் TNTCWU
காரைக்குடி
ஒப்பந்த ஊழியர்களுக்கு
பிரதிமாதம் 10 ம் தேதிக்குள் மாத ஊதியம்
வழங்க வேண்டும் என்பது மாநில நிர்வாகத்தின் உத்தரவு.
இதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்
மாத ஊதியம் வழங்குவதில்
கால தாமதம் ஆவதைக் கண்டித்தும்
22.10.2013 அன்று பொது
மேலாளர் அலுவலகம் முன்பு
மாலை 5 மணி அளவில்
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
No comments:
Post a Comment