தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 8 October 2013

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுத் துறை நிறுவனங்களில் இன்னும் 3 மாதங்களுக்குள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment