தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 29 October 2013

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


AIBDPA
காரைக்குடி
78.2% பஞ்சப்படி இணைப்புடன்
ஓய்வூதியத்தை உடனடியாகத் திருத்தி அமைக்கக் கோரியும்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
BSNL ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியை மீண்டும் வழங்கக் கோரியும்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
DoT ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000
மருத்துவப் படியாக வழங்கக் கோரியும்

25.10.2013 அன்று
மாலை 0500 மணிக்கு BSNL காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
AIBDPA மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
தோழர் A.A. ராமன் AIBDPA முன்னிலை வகித்தார்.
தோழர். M. ராதாகிருஷ்ணன், மாநில உதவிச் செயலர் AIBDPA
தோழர். M. பூமிநாதன், மாவட்டச் செயலர் BSNLEU
ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
தோழர். V. சுப்ரமணியன், மாவட்டச் செயலர், AIBDPA நன்றி நவின்றார்.






No comments:

Post a Comment