குழந்தைகளுக்கான
ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள்
வளர்ச்சித் திட்டம்” குஜராத்தில் முறையாகச் செயல் படவில்லை. அதனால் குஜராத்தில் மூன்றில்
ஒரு குழந்தை குறைவான எடையுடன் இருக்கிறார்கள், என்று சிஏஜி அறிக்கை குறிப்பிடுகிறது.
No comments:
Post a Comment