மத்திய அரசின் சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று ஏற்கனவே அளித்த உத்தரவில் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மத்திய அரசின் சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் இல்லை என்று உச்ச
நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய
அரசும், எண்ணெய் நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
உடனடி மனுவாக ஏற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மனுவை
ஏற்றுக் கொண்டு, உத்தரவில் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
No comments:
Post a Comment