தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 29 October 2013

போராட்டத்தின் வெற்றி



CR ல் 'சராசரி' என்று பதிவு செய்யப் பட்டிருந்தால்
NEPP பதவி உயர்வுகள் மறுக்கப்படுவது 
சரி செய்யப்பட வேண்டும் என்பது
நமது போராட்ட அறைகூவலின் ஒரு கோரிக்கை.
இது பற்றிய நமது குறிப்பை பரிசீலிப்பது என்று
BSNLEU வின் தலைமையிலான UNITED FOURM
மற்றும் நிர்வாகத்திற்கு இடையில்
18.10.2013 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில்
உடன்பாடு ஏற்பட்டது.
அந்த குறிப்பு  28.10.2013 அன்று நடைபெற்ற
நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது, நமது போராட்ட அறைகூவலுக்குக் கிடைத்த வெற்றி.

No comments:

Post a Comment