தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 20 August 2013

COAL INDIA ஊழியர்கள் போராட்டம்



10% பங்கு விற்பனையை எதிர்த்தும்
நிர்வாகம் முன்வைத்திருக்கும்
சீரமைப்புத் திட்டத்தை எதிர்த்தும்
COAL INDIAல் உள்ள INTUC, AITUC, BMS, HMS, CITU
ஆகிய தொழிற்சங்கங்கள்
செப்டம்பர் 23 முதல் 25 வரை
வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்திருக்கின்றன.
COAL INDIA ஊழியர்களின்
போராட்டம் வெல்ல வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment