தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 8 August 2013

தந்தி சேவையில் 132.79 கோடி நட்டம்



தந்தி சேவைக்காக 2012-13ஆம் ஆண்டில்
ரூ.142.68 கோடி செலவு செய்து
ரூ.9.89 கோடி வருமானம் பெற்றுள்ளது, BSNL.
ஆக, தந்தி சேவை மூலம்
நிகர நட்டம் ரூ.132.79 கோடி.
தகவல்: அமைச்சர் மிலிண்ட் தியோரா
லோக்சபாவிற்கு தந்த எழுத்துப்பூர்வமான பதில்

No comments:

Post a Comment