தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 2 August 2013

கருத்தரங்கம்ஃபோரம் சார்பாக
3.08.2013 அன்று
BSNL புனரமைப்புக் கருத்தரங்கம்
புதுடில்லியில் நடைபெற உள்ளது.
Dr. சஞ்சீவ ரெட்டி, தலைவர், INTUC
தோழர். குருதாஸ் தாஸ் குப்தா பொதுச்செயலர், AITUC
தோழர். ஸ்வதெஷ் தேவ் ராய், செயலர், CITU
தோழர். பைத்யநாத் ராய், பொதுச்செயலர், BMS
Dr. உதித் ராஜ், நிறுவனர், SC/STO
தோழர். T.K.S. இளங்கோவன், MP, LPF
ஆகியோர் கருத்துரை ஆற்ற உள்ளனர்.
கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment