புதிய போனஸ் ஃபார்முலா உருவாக்குவதில்
உள்ள காலதாமதத்தைக் கண்டித்தும்
போனஸ்
என்பது கொடுபடா ஊதியமே என்பதால்
போனஸ்
வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
போனஸுக்கும் நிறுவனத்தின் லாபக் கணக்கிற்கும்
தொடர்பு படுத்த அவசியமில்லை
என்ற DPE வழிகாட்டுதலை சுட்டிக்காட்டியும்
நடைபெற
இருக்கும்
ஒரு
நாள் வேலைநிறுத்தம் உட்பட்ட போராட்டத்தில்
போனஸ்
ஒரு கோரிக்கை என்பதை நினைவுபடுத்தியும்
ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக் கோரியும்
நமது
பொதுச் செயலர்
தேவையான
உத்தரவு நகல்களுடன்
நிர்வாகத்திற்கு
கடிதம் எழுதியுள்ளார்.
<<<கடிதத்திற்கு அழுத்தவும்>>>
No comments:
Post a Comment