தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday, 2 August 2013

மத்தியச் சங்கச் செய்திகள்



பொதுச்செயலர். தோழர். அபிமன்யு
ஜப்பான் கருத்தரங்கம் செல்வதால்,
தோழர். அனிமேஷ் மித்ரா,
பொறுப்புப் பொதுச்செயலர் பணி ஆற்றுவார்.
RM கேடரில் 80% ஊழியர்கள்
ஊதியத்தேக்க நிலையை அடைந்துள்ளதால்
78.2% பலன் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நிர்வாகத்திடம் இந்தப் பிரச்சினையைத்
தகுந்த உதாரணங்களுடன்
நமது பொதுச்செயலர் விவாதித்துள்ளார்.
விரைவில் தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment