தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 3 August 2013

செய்திகள்



மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை
60ல் இருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக
வியாழன் அன்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் முடிவினை எடுக்கவில்லை.
பிரதமரின் சுதந்திர தின உரையின் போது
அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment