மத்திய
அரசின் மக்கள் விரோத
தொழிலாளர்
விரோத கொள்கைகளுக்கு எதிராக
AITUC, CITU, INTUC, AICCTU, ACITUCI, SEWA, BMS, TUCC, HMS
உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின்
AITUC, CITU, INTUC, AICCTU, ACITUCI, SEWA, BMS, TUCC, HMS
உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின்
கருத்தரங்கம்
6.8.2013 அன்று டில்லியில் நடைபெற்றது.
தோழர்கள்
நம்பூதிரி, அனிமேஷ் மித்ரா, பட்டசார்ஜி
ஆகியோர்
கலந்து கொண்டனர்.
25.09.2013
அன்று ஆர்ப்பாட்டம்
12.12.2013
அன்று பாரளுமன்றத்தை நோக்கி பேரணி
நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment