தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday, 23 August 2013

தர்ணா



29 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
தர்ணா போராட்டம்
தோழர். கேசவன்,
மாவட்டத் தலைவர், BSNLEU தலைமையில்
காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பு
23.08.2013 அன்று நடைபெற்றது.
தோழர். பூமிநாதன்,
மாவட்டச் செயலர், BSNLEU
கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தோழர். மோகன்தாஸ், மாவட்டச் செயலர், AIBSNLEA
தோழர். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொறுப்பாளர், AIDBPA
தோழர். சுப்ரமணியன், மாவட்டச் செயலர், AIDBPA
ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
அனைவருக்கும் நன்றி.

No comments:

Post a Comment