நிறுவனங்களின் புத்தாக்கத்திற்கான அமைச்சர் குழு
MTNLன் 8477.35 கோடி
ரூபாய் கடனையும்
BSNLன் 2561.14 கோடி
ரூபாய் கடனையும்
அரசே ஏற்றுக்கொள்வது.
ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2016 வரைக்குமான
மூன்று ஆண்டுகளுக்கு லைசன்ஸ் கட்டணம்
மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் ஆகியவற்றில் இருந்து
MTNL, BSNL நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது.
தனது தேவைக்கு மேல்
இந்த நிறுவனங்கள் வைத்திருக்கும்
அலைக்கற்றைகளை திருப்பி
ஒப்படைக்க அனுமதிப்பது.
அந்த அலைக்கற்றைகளுக்காக கட்டிய கட்டணத்தைத்
மீண்டும் திருப்பித் தருவது.
இதன் பயனாக MTNLக்கு
ரூ. 4533.97 கோடியும்
குஜராத், கர்நாடகம்,
தமிழ்நாடு, கொல்கத்தா, மஹாராஷ்ட்ரம்
மற்றும் ஆந்திரப்பிரதேசம்
ஆகிய மாநிலங்களில்
உள்ளஅதிகமான அலைக்கற்றைகளை
திருப்பி ஒப்படைப்பதன்
காரணமாக
BSNLக்கு ரூ.
6724.51 கோடியும் வழங்குவது.
ஆகிய
பரிந்துரைகளை
ஆலோசித்து
வருவதாக அறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment