நெய்வேலி லிக்னைட்,
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
மற்றும் மாநில வர்த்தக நிறுவனம்
ஆகியவற்றின் பங்கு விற்பனை வாயிலாக
380 கோடி வருவாயை ஈட்டியுள்ளது, மத்திய அரசு.
இந்த ஆண்டிற்கான பங்கு விற்பனை
இலக்கான 40000 கோடியில்
இதுவரை 1300 கோடிக்கான
பங்குகளை விற்றுள்ளது, மத்திய அரசு.
No comments:
Post a Comment