BSNL மற்றும் MTNL புத்தாக்கத்திற்கான
அமைச்சர் குழு கூட்டம்
பின் வரும் முடிவுகளை எடுத்திருப்பதாக அறியப்படுகிறது.
2017 முதலான ஊதிய மாற்றத்தின் போது
BSNL ஊழியர்களின் ஊதிய விகிதம்
MTNLல் ஊழியர்களின் ஊதியத்திற்கு உயர்த்தப்படும்
BSNL தருகின்ற
பென்சனுக்கு
சமமான அளவு பென்சனை
MTNL ஊழியர்களுக்கு அரசே
வழங்கும்.
நடைமுறையில் இருக்கும் பென்சனுக்கும்
அரசு பென்சனுக்கும் உள்ள வித்தியாசத்தை
MTNL நிறுவனம் வழங்கும்.
இதை நடைமுறைப்படுத்துவதில்
சங்கங்களின் கருத்தும் ஆலோசனையும் கேட்கப்படும்.
No comments:
Post a Comment