ரிசர்வ் வங்கியின் தலையீட்டிற்குப்
பின்னரும்
டாலருக்கு இணையான ரூபாயின்
மதிப்பு
ரூ. 65க்குக் குறைந்தது.
இந்த ரூபாய் மதிப்பு
சரிவு
அந்நிய முதலீட்டாளர்களுக்கு
சாதகமான ஒர் அம்சம்
என்று
பொருளாதார நிபுணர்கள்
கருதுகின்றனர்.
இந்திய நிறுவனங்களின்
பங்குகளை
அந்நிய கம்பெனிகள் குறைந்த
டாலர் முதலீட்டில்
அதற்கு இணையான உயர்
மதிப்பிலான
இந்திய ரூபாய் மதிப்பில்
கையகப்படுத்த
அதிக சாத்தியக் கூறுகள்
உள்ளன.
ஒரு வேளை, இதற்காகத்தான்
திட்டமிடப்பட்டு இந்திய
ரூபாயின் மதிப்பு
சரிவுக்கு உள்ளாக்கப்படுகிறதோ?
No comments:
Post a Comment