தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 12 August 2013

சர்வதேச இளைஞர் தினம்பயங்கரத்தை எதிர்த்து நில்.
ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது.
எது வந்தாலும் போராடி முடி.
தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும்.
முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிற்கட்டும்.
குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.

மனிதனாக வாழ முயற்சி செய்.
தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே.
ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள்.
ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும்
மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

விட்டுக் கொடுத்து,
எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க
ஆயத்தமாய் இருக்கிறானோ
இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
…. வீரத்துறவி விவேகானந்தர்.
 

No comments:

Post a Comment