தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 27 September 2013

STAGNATION – ஊதிய தேக்க நிலை



RM, Gr. D கேடர்களில் தொடரும் ஊதிய தேக்கநிலையை களைய வேண்டும் என்ற கோரிக்கையை நமது சங்கம் முன் வைத்திருக்கிறது. வேலை நிறுத்தத்தில் இது ஒரு முக்கியமான கோரிக்கை. 17.09.2010 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் இதன் மீது விவாதம் நடைபெற்றது. பரிசீலிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
அதன் தொடர்ச்சியாக நமது பொதுச் செயலர் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். NE-2 (7840 – 14700) முதல் NE-5 (8700-16840) வரையிலான ஊதிய விகிதங்களை ஒருங்கிணைத்து அந்த ஊழியர்களுக்கு வழங்குவது ஒன்று தான் அவர்களின் ஊதிய தேக்க நிலையை நிவர்த்தி செய்யும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment