பரிவு அடிப்படைப் பணி நியமனத்தில் உள்ள பல முரண்பாடுகளை 17.9.2013 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நமது சங்கம் முன் வைத்தது. அதன் தொடர்ச்சியாக நிர்வாகத்திற்கு நமது பொதுச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். 71, 68 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு வாரிசுதாரர்களின் விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டியுள்ளார். வழிகாட்டுதல் விதிகளில் தகுந்த மாற்றங்களை உண்டாக்கி பரிசீலிக்கக் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment