பாரதியோடு நாமும் சொல்வோம்!
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி
யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய்
போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி
லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய
தியற் றுவாய்
வா வா வா
ஒற்றுமைக்கு
ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய்
வா வா வா
No comments:
Post a Comment