தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 13 September 2013

அலைக்கற்றைக் கட்டணம் - திருப்பித்தர அமைச்சரவைக் குழு முடிவு



BWA அலைக்கற்றைக்காக
BSNL 6500 கோடியும் MTNL 4500கோடியும்
கட்டணமாக செலுத்தி இருந்தன.
இந்த அலைக்கற்றைகளை இரண்டு நிறுவனங்களும்
திருப்பி ஒப்படைத்து விட்டன.
ஆனால் அதற்காக செலுத்திய கட்டணத்தை
இது வரை DOT திருப்பித் தரவில்லை.
12.09.2013 அன்று நடைபெற்ற
அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில்
இந்தக் கட்டணத்தை BSNL, MTNL நிறுவனங்களுக்குத்
திருப்பித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு அமைச்சரவை ஒப்புதலுக்கு முன் வைக்கப்படும்.
இந்த முடிவின் காரணமாக BSNL, MTNL நிறுவனங்களின்
நிதி நிலை மேம்பட வாய்ப்பு இருக்கிறது
என்று அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment