தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 11 September 2013

JCM தேசீயக்குழு



தோழர். இஸ்லாம் அஹமது (NFTE BSNL) அவர்களைத் தலைவராகவும்
தோழர். அபிமன்யு (BSNLEU) அவர்களைச் செயலராகவும் கொண்ட
JCM தேசீயக்குழு கட்டமைக்கப்பட்டுள்ளது.
BSNLEUல் இருந்து 5 பிரதிநிதிகளும்
NFTEல் இருந்து 3 பிரதிநிதிகளும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களின் பிரச்சினைகளை
ஒருமித்த குரலில் JCMல் விவாதித்துத்
தீர்வு காண வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment