தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday, 13 September 2013

ஓய்வூதியத்தில் 78.2%




ஓய்வூதியர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்புப் பலனை
விரைவில் வழங்கக் கோரி
தோழர். நம்பூதிரி அவர்கள்
DOTன் புதிய நிதி உறுப்பினர் (Member finance) ஆன்னி மொரேஷ் அவர்களைச் சந்தித்து விவாதித்தார்.
விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment