தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 7 September 2013

JCM வழக்கில் தீர்ப்பு

JCM உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் மாண்புமிகு கேரளா உயர்நீதி மன்றம் தீர்ப்பாணை வழங்கி இருக்கிறது.
தீர்ப்பாணையின் சாராம்சம்:
7%க்கும் குறைந்த வாக்குகள் பெற்ற சங்கம் JCM கவுன்சில்களில் உறுப்பினர் நியமனம் கோர முடியாது.
JCM கவுன்சில்களில் உறுப்பினர்களை நியமனம் செய்ய தகுதி பெற்ற சங்கங்கள் தருகின்ற நியமன உறுப்பினர்கள் தொடர்பாக BSNL நிறுவனம் தகுந்த முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment