இளைஞர்கள்
இளைஞர்களைப் போற்றுகிறேன்
– விசுவாசிக்கிறேன்.
வாலிபர்களுக்கு வெறும்
உற்சாகம்,
துணிவு,
தியாகப்பற்று
இருந்தால் மட்டும்
போதாது.
நன்மை – தீமை,
சாத்தியம் – அசாத்தியம்
இவற்றை ஆழ்ந்து பார்க்கும்
தன்மை
வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள்தான் பொதுவாகப்
பயன்படுவார்கள்,
இல்லாவிட்டால் அவர்கள்
ஒரு
குறிப்பிட்ட
சுயநல சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவார்கள்.
….. தந்தை
பெரியார்
No comments:
Post a Comment