தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 29 January 2014

பார்சிலோனாவில் தோழர் V A N நம்பூதிரிஅனைத்துலக ஓய்வூதியர்களின் கூட்டம், ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரில் பிப்ரவரி 5, 6 தேதிகளில் நடைபெற உள்ளது. சர்வதேச ஓய்வூதியர்கள் தொழிற்சங்கத்தைக் கட்டமைப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. உலகத்தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் சில  ஓய்வூதியர்கள் அமைப்பும் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.
BSNLEU வின் அகில இந்தியத்தலைவரும்,
AIBDPA ஆலோசகருமான
தோழர். V A N நம்பூதிரி அவர்கள் கலந்து கொள்கிறார்.