01/01/2014 புத்தாண்டு தினத்தில்
காரைக்குடி
பொது மேலாளர் அலுவலகம் மற்றும்
சுப்ரமணியபுரம்
தொலைபேசிநிலையத்திலும்
புத்தாண்டு
தின வாழ்த்து
கூட்டம்
துணை
போதுமேலாளர்கள்
திரு ராமகிருஷ்ணன் (நிதி),
திரு ஜெயச்சந்திரன்,
திருமதி ராஜம்மாள்
ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில்
B .S
.N .L வருவாயை அதிக படுத்தவேண்டியது குறித்து
விளக்கி
பேசினர்.
மேலும்
தொழிற்சங்க தலைவர்கள்
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்,
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி
FNTO மாவட்டச்செயலர் தோழர்.முத்துக்குமரன் ஆகியோர்
B .S .N .L ன் இன்றைய கடுமையான
சூழ்நிலையையும்
அதிலிருந்து
மீண்டு லாபத்தை நோக்கி செல்ல
வேண்டிதின்
அவசியத்தை
பற்றியும் விளக்கி பேசினார்கள்
BSNLன் இன்றைய நிலை,
மாவட்டத்தில் நமது சேவையின் தன்மை
வருவாய் பெருக்கத்திற்கான வழிமுறைகள்
புதிய சேவைகள் தொடக்கம்
வாடிக்கையாளர் சேவை மையங்களை வலுப்படுத்துதல்
விற்பனை விழாக்களை நடத்துதல்
தொலைபேசி பில்களை நாமே பட்டுவாடா
செய்தல்
தொலைபேசி பாக்கிகளை வசூல் செய்தல்
காலியாக உள்ள நமது இடங்களை
வாடகைக்கு விடுதல்
வங்கிகளின் ATM அமைத்தல்
ஊழியர்களுக்கு உரிய கருவி வழங்குதல்
அகன்ற அலைவரிசை பழுது நீக்க மடிக்கணிணி
வழங்குதல்
குடியிருப்பு APARTMENTS
பகுதியில் புதிய இணைப்புகள் பிடித்தல்
போன்ற
பிரசினைகளை
தொழிற்சங்க
தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கூடி விவாதித்தனர் .
இந்த கூட்டம் ஊழியரிடையே உத்வேககத்தையும்
புதிய நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது .
No comments:
Post a Comment