தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 9 January 2014

தோழர். அபிமன்யு பணி நிறைவு பாராட்டு விழா - சில காட்சிகள்

புகழ்ச்சியை விரும்பாத
போலித்தனங்கள் இல்லாத
பொறுப்பான செயல்பாட்டுக்குச் சொந்தக்காரர்.

பெயருக்கேற்ற வாழ்க்கை!
பெயர் சொல்லும் செயல்கள்!
இதுவே, தோழர். அபிமன்யு.

அதனால் தான்,
அலை அலையாய் அணி வகுத்து
அரங்கு கொள்ளாத அளவு
ஆர்ப்பரித்து வந்தனர், எண்ணற்ற தோழர்கள்!

அனைத்துச் சங்கத்தலைவர்களும்
உளமாற வாழ்த்தினர்.

சங்கத்தைத் தாண்டிய சமூகப்பணி காத்திருக்கிறது,
வாருங்கள் என்று வரச்சொல்லி வாழ்த்தினர்,
சமூகப்போராளிகள்.

குன்றா நலமும் சோர்விலா மனமும்
என்றும் பெற்றிட வாழ்த்தினர், அனைவரும்.
நாமும் வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment