பரிவு அடிப்படையிலான
பணி நியமனக் கொள்கையில் (COMPASSIONATE GROUND APPOINTMENT) மாற்றம் வேண்டும் என்று
நமது மத்தியச் சங்கம் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தது. அதன் பலனாக சில திருத்தங்களை
நிர்வாகக் குழு ஒப்புதலுக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
# மாற்றுத்
திறனாளியாக இருக்கும் மகன் / மகள்
# தாய்,
தந்தை இருவரையுமே இழந்த மகன் / மகள்
# வாடகை
வீட்டில் குடியிருப்போர்
# அரசு
ஓய்வுதியம் பெறாத ஊழியர்களின் வாரிசுகள்
தொடர்பாக
திருத்தங்கள் வரவிருக்கின்றன.
மத்தியச்
சங்கத்திற்கு நன்றி!
No comments:
Post a Comment