“இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
காலந்தவறிப் பிறந்துவிட்டார்…
சரியான காலத்தில் பிறந்திருந்தால்
உலகசரித்திரத்தில்
அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது”
உலகத்தையே ஆட்டிப் படைத்த
சர்வாதிகாரி முசொலினியிடத்தில்
“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர்?” என்று கேட்டார்கள்.
சர்வாதிகாரி முசொலினி சொன்னது தான் மேல உள்ள வார்த்தைகள்.
- அப்படிப்பட்ட மாவீரன்
நேதாஜி.