தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 27 November 2013

வங்கிக் கடன்



கனரா வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றுடனான கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. இவற்றைப் புதிப்பதற்கான நடவடிக்கைகளை மத்தியச் சங்கம் துவக்கி விட்டது. விரைவில் ஒப்பந்தங்கள் புதிப்பிக்கப்படும்.

No comments:

Post a Comment